அரசியல் பயிற்சி வகுப்பு

img

சிபிஎம் அரசியல் பயிற்சி வகுப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியக்குழு சார்பில் ஒருநாள் அரசியல் வகுப்பு சனிக்கிழமை அரிமளத்தில் நடைபெற்றது.